Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 161 புள்ளிகள் வீழ்ச்சி!

இன்று (03-02-2014) காலை சர்வுடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், தற்போது ரூபாயின் சரிவால் மேலும் சரிவடைந்துள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 161 புள்ளிகள் குறைந்து 20,352 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 47 புள்ளிகள் குறைந்து 6,042 ஆக உள்ளது. 
குறிப்பாக பார்தி ஏர்டெல், ஹிண்டால்கோ நிறுவன பங்குகளின் விலை 3 சதவிகிதம் குறைந்தும், டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும், இன்ஃபோஸிஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ தலா 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP