Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2008லிருந்து 20 இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன : எம்.எஸ்.எம்.இ அறிவிப்பு

கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை சுமார் 2.33 இலட்சம் திட்டங்கள் மூலம் 5381.63 கோடி ரூபாய் கடனோடு இணைந்த மானியம் செலவில் சுமார் 20 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் காதி மற்றும் கிராம தொழில் நிறுவனங்களுக்கு 100க்கு மேற்பட்ட திட்டங்களில் மாவட்டவாரியாக துணைபுரிந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ