Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 304 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.67 ரூபாயாக அதிகரித்ததையடுத்து, இன்று (03-02-2014) இந்திய பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 304 புள்ளிகள் குறைந்து 20,209 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 87 புள்ளிகள் குறைந்து 6,001 ஆக முடிவடைந்தது. 
குறிப்பாக ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் குறைந்தும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் டி.சி.எஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை 2 சதவிகிதம் குறைந்தும், சேசா ஸ்டெர்லைட் மற்றும் விப்ரோ, இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close