Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 189 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 62.70 ரூபாயாக குறைந்ததையடுத்து இன்று (04-02-2014) இந்திய பங்கு சந்தைகள் படும் சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 189 புள்ளிகள் சரிந்து 20,019 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 53 புள்ளிகள் சரிந்து 5,947 ஆக உள்ளது. 
குறிப்பாக ஐ.டி துறை பங்குகள் சரிவில் உள்ளன. ஹெச்.சி.எல் நிறுவன பங்கின் விலை 4 சதவிகிதம் குறைந்தும், விப்ரோ நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் குறைந்தும், இன்ஃபோஸிஸ் நிறுவன பங்குகளின் விலை 2 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ