Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலை வீழ்ச்சி!

 
அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதையடுத்து, அமெரிக்க டாலருக்கு எதிரான  இந்திய ரூபாயின் மதிப்பு 62.67 ரூபாயாக சரிந்துள்ளது. இதையடுத்து இன்று (04-02-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 65 ரூபாய் குறைந்து, 29,780 ரூபாயாக உள்ளது இதேபோல் வெள்ளியின் விலை 2 ரூபாய் அதிகரித்து  43,860 ரூபாயாக உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close