Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

உற்பத்தி துறையில் முன்னனி நாடான சீனாவை விட, தற்போது இந்தியா முன்னேறியுள்ளது. குறிப்பாக மாத மாதம் வெளியாகும் பி.எம்.ஐ (பர்ஷேஸிங் மேனேஜர்ஸ் இன்டக்ஸ்) கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இந்தியா அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் 49.6 ஆக இந்தியாவின் பி.எம்.ஐ இருந்தது. அதேசமயம் சீனாவின் பி.எம்.ஐ குறியீடு 50.9 ஆக இருந்தது. ஆனால் இது தற்போது ஜனவரி மாதத்தில் இந்தியாவில் 51.4 ஆக அதிகரித்துள்ளது. இதே சீனாவில் 49.5 ஆக குறைந்துள்ளது என்று ஹெச்.எஸ்.பி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ