Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேஸ்புக்கிற்கு இன்று பத்தாவது பிறந்தநாள்


நாம் லைக் செய்ய, கமெண்ட் செய்ய, ஷேர் செய்ய உதவும் பேஸ்புக்கிற்கு இன்று பத்தாவது பிறந்தநாள். உலகம் முழுவதும் 1.23 பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட இந்நிறுவனம் ஆரம்பத்தில் ஹார்வர்டு பழ்கலைகழகத்திற்குள் தகவல் தொடர்பிற்குகாக பயன்படுத்தப்பட்டது.இப்போது பல தொழில் நிறுவனங்களின் இலாபத்தை முடிவு செய்யும், பல சமூக பிரச்சனைகளை அலசி ஆராயும் ஊடகமாகவும் விளங்குகிறது.



உலகில் இன்டர்நெட் பயன்படுத்தும் நபர்களில் 20% பேருக்கு பேஸ்புக் கணக்கு இருக்கிறது என்ற தகவலுடன் இன்டர்நெட் உபயோகிப்பவர்களது வாழ்க்கையோடு இணைந்த பேஸ்புக்கிற்கு இன்று பத்தாவது பிறந்தநாள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ