Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 78 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 62.42 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று (05-02-2014) இந்திய பங்கு சந்தைகள் சற்று சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 78 புள்ளிகள் சரிந்து 20,133 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 22 புள்ளிகள் சரிந்து 5,978 ஆக உள்ளது. 
குறிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும், அதேசமயம் விப்ரோ நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close