Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலை ஏற்றம்!

அமெரிக்க வணிக துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தொழிற்சாலைகளில் இருந்து வரும் ஆர்டர்கள் ஜனவரி மாதத்தில் 1.5 சதவிகிதம் குறைந்துள்ளது என்ற தகவல்கள்  வெளியானதையடுத்து சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்தது. இதையடுத்து இன்று (05-02-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 118 ரூபாய் அதிகரித்து 28,759 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 321 ரூபாய் அதிகரித்து 43,878 ரூபாயாக உள்ளது.  
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close