Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஃப்பி ஏற்றுமதி 38% அதிகரிப்பு

இந்தியாவில் காஃப்பி ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 38 சதவிகிதம் அதிகரித்து, 26,161 டன்னாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த வருடம் இதேகாலத்தில் 18,979 டன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது என்று காஃப்பி போர்டு ஆப் இந்தியா கூறியுள்ளது. நல்லது நடந்தால் சரிதானே.   
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ