Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 27 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 62.47 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று (06-02-2014) இந்திய பங்கு சந்தைகள் சற்று சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 27 புள்ளிகள் சரிந்து 20,234 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 12 புள்ளிகள் சரிந்து 6,009 ஆக உள்ளது. 
குறிப்பாக ஜெயபிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் குறைந்தும், ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் டி.சி.எஸ் நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close