Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலை ஏற்றம்!

 
அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதையடுத்து, அமெரிக்க டாலருக்கு எதிரான  இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 62.49 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று (06-02-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 98 ரூபாய் அதிகரித்து  28,813 ரூபாயாக உள்ளது இதேபோல் வெள்ளியின் விலை 368 ரூபாய் அதிகரித்து  44,760 ரூபாயாக உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close