Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரெட் பாக்ஸ் சேவையை அறிமுகப்படுத்துகியது வோடஃபோன்

வளர்ந்து வரும் செல்போன் துறையின் மற்றோரு தொழில்நுட்ப வளர்ச்சியான தகவல்களை ஒரு போனிலிருந்து மற்றோரு போனிற்கு தானாக பரிமாற்றம் செய்யும் சேவையை வோடஃபோன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் னமது போன்களில் உள்ள தொடர்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை இந்த ரெட் பாக்ஸில் ஸ்டோர் செய்து கொள்ளலாம்.பின்னர் நாம் செல்போனை மாற்றினாலும் இந்த ரெட்பாக்ஸை பயன்படுத்தி நம் தகவல்களை  மீட்டுக்கொள்ளலாம்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ