Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 12மடங்கு அதிகரிப்பு!

வருமான சமத்துவமின்மை உலக அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த 15 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்ந்து உள்ளது. இது வறுமையை போக்க போதுமானது. உலகில் 10 பேரில் 7 பேருக்கு வருமான சமத்துவமின்மை அதிகத்து உள்ளது. உலக பணக்காரர்களில் 85 சதவிகிதம் பேரிடம் உள்ள பணம் உலகின் மக்கள் தொகையில் அடித்தட்டில் உள்ள மக்களின் பாதிபேருக்கு சொந்தமானது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ