Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 117 புள்ளிகள் ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 62.36 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று (07-02-2014) இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 117 புள்ளிகள் அதிகரித்து  20,4528 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி  33 புள்ளிகள் அதிகரித்து 6,069 ஆக உள்ளது. 
குறிப்பாக ஜெயபிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், சேசா ஸ்டெர்லைட் நிறுவன பன்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ