Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 27 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 62.17 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று (10-02-2014) இந்திய பங்கு சந்தைகள் சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 27 புள்ளிகள் சரிந்து 20,349 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 4 புள்ளிகள் சரிந்து 6,058 ஆக உள்ளது. 

குறிப்பாக விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல் போன்ற நிறுவன பங்குகளின் தலா 1 சதவிகிதம் அதிகரித்தும், டி.சி.எஸ் நிறுவன பங்கின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ