Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 42 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 62.37 ரூபாயாக சரிந்துள்ளதையடுத்து, இன்று (10-02-2014) இந்திய பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 42 புள்ளிகள் சரிந்து 20,334 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 9 புள்ளிகள் சரிந்து 6,053 ஆக முடிவடைந்தது. 

குறிப்பாக ஜெயப்பிரகாஷ் அசோசியேட்ஷ் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும், சேசா ஸ்டெர்லைட் நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது. 
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close