Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஒருமித்த ஊதிய திருத்தத்தை எதிர்த்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் (பிப்ரவரி 10,11) ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக வங்கி சங்கங்கள் ஐக்கிய மன்றம் கூறியுளளது.
இந்த வேலைநிறுத்தததில் அதிக ஊதிய சீர்திருத்தத்தை செய்ய கோரி வலியுறுத்தபோவதாகவும் அறிவித்துள்ளது. இந்த சங்கத்தின் கீழ் செயல்படும் ஒன்பது வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொள்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close