Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

7,40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் தேக்கம்!

7,40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 மில்லியன் காசோலைகள் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் காசோலைகள் கிளியர் செய்யப்படாமல் உள்ளன. குறிப்பாக சென்னையில் 64,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 மில்லியன் காசோலைகள் கிளியர் செய்யாமல் நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது. மேலும் ஃபாரின் எக்சேன்ஞ் பரிமாற்றம், அரசு பரிமாற்றங்கள் மற்றும் பணச் சந்தை ஆப்ரேஷன்ஸ் போன்றவையும் பரிமாற்றம் செய்யப்படாமல் உள்ளன. இதையடுத்து பல இடங்களில் ஏ.டி.எம்கள் செயல்படாமல் உள்ளன. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close