Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.பி.எல் ஏலம்: மதிய உணவு இடைவேளை வரை டாப் 10 ஏல வீரர்கள்

 
இன்று தொடங்கிய ஐ.பி.எல் ஏலத்தில் ஏலம் போன வீரர்களில் மதிய உணவு இடைவேளை வரை அதிகபட்ச தொகைக்கு ஏலம் விடப்பட்ட டாப் 10 வீரர்களது  விவரம்:
 
வீரர்: யுவராஜ் சிங்
அணி: ராயல் சேலஞ்சர் பெங்களூரு 
தொகை: 14 கோடி ரூபாய்
 
வீரர்: தினேஷ் கார்த்திக்
அணி: டெல்லி டேர்டெவில்ஸ் 
தொகை: 12.5 கோடி ரூபாய்
 
வீரர்: கெவின் பீட்டர்சன்
அணி:டெல்லி டேர்டெவில்ஸ்  
தொகை: 9 கோடி ரூபாய்
 
வீரர்: மிட்செல் ஜான்சன்
அணி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் 
தொகை: 6.5 கோடி ரூபாய்
வீரர்: ஜாக்ஸ் காலிஸ்
அணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 
தொகை: 5.5 கோடி ரூபாய்
 
வீரர்: ராபின் உத்தப்பா
அணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 
தொகை: 5.5 கோடி ரூபாய்
 
வீரர்: டேவிட் வார்னர்
அணி: சன் ரைஸர்ஸ் ஹைத்ராபாத் 
தொகை: 5.5 கோடி ரூபாய்
 
வீரர்: முரளி விஜய்
அணி: :டெல்லி டேர்டெவில்ஸ்   
தொகை: 5 கோடி ரூபாய்
 
வீரர்: மைக்கெல் ஹஸ்ஸி
அணி: மும்பை இண்டியன்ஸ்
தொகை: 5 கோடி ரூபாய்
 
வீரர்: மிட்செல் ஸ்டார்க்
அணி: ராயல் சேலஞ்சர் பெங்களூரு 
தொகை: 5 கோடி ரூபாய்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP