Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலை வீழ்ச்சி!

அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதையடுத்து, அமெரிக்க டாலருக்கு எதிரான  இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 62.24 ரூபாயாக உள்ளது. இதையடுத்து இன்று (13-02-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 29,092 ரூபாயாக உள்ளது இதேபோல் வெள்ளியின் விலை 158 ரூபாய் குறைந்து  44,681 ரூபாயாக உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close