Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.டி.பி.ஐ டெப்ட் ஆப்பர்ச்சூனீட்டீஸ் ஃபண்ட்

ஐ.டி.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஐ.டி.பி.ஐ டெப்ட் ஆப்பர்ச்சூனீட்டீஸ் ஃபண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 
இந்த ஃபண்ட் ஓபன் என்டட் இன்கம் வகையை சார்ந்தது. இந்த ஃபண்ட்களின் மூலமாக திரட்டப்படும் நிதியானது கடன் பத்திரங்கள் மற்றும் நிதி சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்ட் குறுகிய கால கிரிசில் சார்ட் டெர்ம் பான்டு இன்டக்ஸ் வகையை சேர்ந்தது. இதில் டிவிடென்ட் ஆப்ஷன் மற்றும் குரோத் ஆப்ஷன் என்ற இரண்டு வகைகள் உள்ளன. இதன் என்.ஏ.வி ரூ.10 ஆகும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ