Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 255 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 62.33 ரூபாயாக சரிந்துள்ளதையடுத்து, இன்று (13-02-2014) இந்திய பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 255 புள்ளிகள் சரிந்து 20,193 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 6,001 ஆக முடிவடைந்தது.

குறிப்பாக ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஷ், ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் விப்ரோ போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது. அதேசமயம் டி.சி.எஸ் நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ