Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 63 புள்ளிகள் ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 62.26 ரூபாயாக அதிகரித்துள்ளதையடுத்து, இன்று (14-02-2014) இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 63 புள்ளிகள் அதிகரித்து 20,256 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 16 புள்ளிகள் அதிகரித்து 6,017 ஆக உள்ளது.
இதையடுத்து குறிப்பாக ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஷ், டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்து உள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ