Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தானியங்கி இ - கிளைகளை 33 நகரங்களில் தொடங்கியது ஐசிஐசிஐ

24 மணிநேரமும் வங்கி கணக்குகளை பராமரிக்க, பயன்படுத்த ஏதுவாக 33 நகரங்களில் 61 கிளைகளை தொடங்குகிறது ஐசிஐசிஐ வங்கி, இதன் மூலம் வங்கி

பரிமாற்ற விவரங்களை நகல் எடுத்து கொள்வது, காசோலை பெறுவதற்கு விண்னப்பிக்க, பணப்பரிமாற்றம் போன்ற வங்கி பணிகளை வங்கி மூடியிருக்கும் நேரத்திலும், மக்கள் பயன்படுத்த முடியும் என ஐசிஐசிஐ அறிவித்துள்ளது.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ