Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதற்கு மட்டும் எப்படி பணம் வந்தது?

கிங்க் ஃபிஷர் நிறுவனம், வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய கோடி கணக்கான பணத்தை கட்ட வில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. அவர்களின் பி.எஃப். கணக்கில் பணம் கட்டவில்லை. இந்த நிலையில் கிங்க்ஃபிஷர் அதிபர் விஜய் மல்லயா, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். இதற்கு மட்டும் எப்படி பணம் வந்தது என்று தெரியவில்லை. இந்த பணத்தைக் கொண்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்திருக்கலாம். இது குறித்து நாணயம் விகடன் ஃபேஸ்புக்  வாசகர்களிடம் கருத்து கேட்டோம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ