Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 34 புள்ளிகள் ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 62.01 ரூபாயாக குறைந்துள்ளதையடுத்து, இன்று (17-02-2014) இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் உள்ளன. இதையடுத்து பங்கு சந்தையின் சென்செக்ஸ் 34 புள்ளிகள் அதிகரித்து 20,401 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 9 புள்ளிகள் அதிகரித்து 6,057 ஆக உள்ளது.
குறிப்பாக கோல் இந்தியா மற்றும் ஜே.கே டயர்ஸ் போன்ற நிறுவன பங்கின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ