Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அழைப்பு கட்டணங்கள் அதிகரிக்கலாம்!

மொபைல் போன் அழைப்பு கட்டணங்களை அதிகரிக்க தனியார் தொலைதொடர்பு  நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.  ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு  மறு ஏலம் தொடர்ந்து 10  நாட்களாக நடந்தது. ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் போட்டி  போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தன. அரசுக்கு மொத்தம் ரூ.61,162 கோடி வருவாய் கிடைத்தது.
 
 
இதுகுறித்து பல தனியார் தொலைதொடர்பு அதிகாரிகள் கூறுகையில், ‘ஏலத்தில் பெருமளவு தொகை சென்றதாலும், நிறுவன வருவாய் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல  நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மொபைல் போன் கட்டணத்தை  உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை‘ என்கிறார்கள். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ