Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் விலை ரூ.563 ஏற்றம்!

இந்தியாவின் இடைக்கால பட்ஜெட் தற்போது  நடைப்பெற்று கொண்டிருப்பதையடுத்து, இன்று (17-02-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 555 ரூபாய் அதிகரித்து 29,930 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 1,092 ரூபாய் அதிகரித்து 47,705 ரூபாயாக உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ