Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் விலை ரூ.122 வீழ்ச்சி!

அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதையடுத்து,  இன்று  (18-02-2014)  இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 122 ரூபாய் அதிகரித்து, 30,035 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 508 ரூபாய் குறைந்து, 47,227 ரூபாயாகவும் உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ