Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் : சீஇஓ வெளியேறினார்

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் : சீஇஓ வெளியேறினார்

ஏற்கனவே ஊழியர்கள் சம்பள பிரச்சனையில் சிக்கி தவிக்கும் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மேலும் ஒரு  செய்தியாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சஞ்சய் அகர்வால் ராஜினாமா செய்துள்ளார், இவர் காலத்தில் தான் கிங் பிஷர் நிறுவனம் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.

மேலும் இவர் கடந்த செப்டம்பர் மாதமே பதவி விலகுவதாக இருந்ததாகவும் கிங் பிஷர் நிறுவனர் மல்லையா கேட்டு கொண்டதின் பெயரில் தற்போது வரை தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close