Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மும்பையின் லூப் மொபைலை வாங்கியது பாரதி ஏர்டெல்

 
மும்பையில் பல வருடங்களாக 3 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வரும் லூப் மொலைல் நிறுவனத்தை 700 கோடி ரூபாய்க்கு வாங்கியது பாரதி ஏர்டெல் நிறுவனம்.லூப் மொபைலின் 2ஜி/எட்ஜ் சேவைகளை ஏர்டெல் நிறுவனம் 2ஜி/3ஜி சேவைகளாக வழங்க உள்ளது. மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் அனைத்து சேவை வசதிகளையும் லூப் வாடிக்கையாளர்களும் அனுபவிக்களாம் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ