Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரண்டு புதிய இயக்குனர்களை நியமித்தது ஹச்.சி.எல்

 ஐ.டி நிறுவனமான ஹச்.சி.எல் சங்கீதா தல்வார் மற்றும் கௌஷிக் டட்டா ஆகிய இரண்டு புதிய சார்பற்ற இயக்குனர்களை நியமித்துள்ளது. இதில் சங்கீதா தல்வார் ஏற்கனவே டாடா டீ, டாடா காபி ஆகிய நிறுவனங்களில் இயக்குனராக பணிபுரிந்தவர், கௌஷிக் டட்டா இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தில் உறுப்பினராகவும் மற்றும் நெஸ்லே நிறுவனத்தின் உயர் பதவியிலும் பணியாற்றியவர். 

தற்போது இவர்கள் இருவரும் புதிய சார்பற்ற இயக்குனர்களாக ஹச்.சி.எல் நிறுவனத்தில் நியமிக்கபட்டுள்ளனர்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ