Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைனில் வீடு வாங்கலாம் : டாடா

டாடாவின் சார்பு நிறுவனமான டாடா ஹோம்ஸ் வேல்யூ லிமிடெட் நிறுவனம் ஆன்லைனில் வீடு வாங்கு சேவையை வரும் தேசுய வீடு வாங்கும் தினத்திலிருந்து துவங்குகிறது.முதற்கட்டமாக சென்னை, அகமதாபாத், புனே, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள வீடுகளை வரும் பிப்ரவரி 21---& 24 ஆகிய தேதிகளில் காட்சிபடுத்துகிறது.
இதில் பதியபடும் வீடுகளுக்கு 20000 ரூபாய் வசூலிக்கபடும் பின் வீடு கிடைக்காமல் போகும் பட்சத்தில் அது திரும்ப வழங்கபடும் என்றும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ