Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 170 புள்ளிகள் ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 62.20 சரிந்துள்ளது. எனினும் இந்திய பங்கு சந்தைகள் இன்று (18-02-2014) ஏற்றத்தில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 170 புள்ளிகள் அதிகரித்து 20,634 ஆக முடிவடைந்தது. நிஃப்டி 53 புள்ளிகள் அதிகரித்து 6,127 ஆக முடிவடைந்தது. 

குறிப்பாக ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும், அதேசமயம் மாருதி சுசூகி நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close