Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 44 புள்ளிகள் ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 62.20 ரூபாயாக சரிந்துள்ளது. இதையடுத்து  இந்திய பங்கு சந்தைகள் இன்று (19-02-2014) ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 44 புள்ளிகள் அதிகரித்து 20,678 ஆக உள்ளது. நிஃப்டி 11 புள்ளிகள் அதிகரித்து 6,138 ஆக உள்ளது.
 
குறிப்பாக ஜே.கே டயர்ஸ் நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close