Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கனவு இல்லங்கள் காத்திருக்கின்றன!

சென்னையிலுள்ள கிரெடாய் ( இந்திய ரியல் எஸ்டேட் உருவாக்குனர்களுக்கான கூட்டமைப்பு) 7வது ஃபோர்ப்ரோ2014 இல்லக் கண்காட்சி, வரும் பிப்ரவரி 21 முதல் 23 வரை சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. 
இந்த ஃபோர்ப்ரோ 2014ல் அரசின் முறையான ஒப்புதல் பெற்ற திட்டங்கள் மட்டுமே காட்சியில் இடம்பெறும். ரூ.15 லட்சத்திலிருந்து 7கோடி வரையிலான விலை தொகுப்பின் கீழ், பிரபல கட்டுமான நிறுவனங்களின் ஒப்புதல் பெற்ற சுமார் 243 சொத்துகள் காட்சிக்கு இடம்பெறும். இதில் சுமார் 72 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close