Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் விலை வீழ்ச்சி!

தொடர்ந்து அமெரிக்க பொருளாதாரம் வளர்ந்து வருவதையடுத்து, மாத மாதம் வழங்கும் கடன் பத்திர அளவில் மீண்டும் குறைக்கப்படலாம் என்ற எண்ணம் வர்த்தகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதையடுத்து இன்று (19-02-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 264 ரூபாய் குறைந்து 29,960 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 303 ரூபாய் குறைந்து, 47,720 ரூபாயாக உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP