Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

19 பில்லியன் டாலருக்கு ’வாட்ஸ்அப்’பை வாங்குகிறது பேஸ்புக்

இணையதள ரசிகர்களின் வாழ்வில் இடம் பிடித்துள்ள சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் ,ஏற்கனவே 450 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட  ’வாட்ஸ்அப்’ நிறுவனத்தை 4 பில்லியன் டாலர் ரொக்கமாகவும், 12 பில்லியன்

டாலர் பங்குகளாகவும் , மேலும் உள்ள 3 பில்லியன் டாலர் பங்குகள் வாட்ஸ்அப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பணியாளர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பங்குகளாக கொடுத்து ’வாட்ஸ்அப்’பை வாங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ