Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 186 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.31 ரூபாயாக சரிந்துள்ளது. இதையடுத்து இன்று (20-02-2014) இந்திய பங்கு சந்தைகள் சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 186 புள்ளிகள் குறைந்து 20,536 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 61 புள்ளிகள் குறைந்து 6091 ஆக முடிவடைந்தது. 
குறிப்பாக கோல் இந்தியா மற்றும் எம் - எம் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும், அதேசமயம் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஷ் நிறுவன பங்கின் விலை 4 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது.   
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ