Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 20,686 ஆக வீழ்ச்சி!

வார தொடக்கமான இன்று (24-02-2014) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.13 ரூபாயாக சரிந்துள்ளது. இதையடுத்து இந்திய பங்கு சந்தைகள் சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 14 புள்ளிகள் குறைந்து 20,686 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 8 புள்ளிகள் குறைந்து 6,147 ஆக உள்ளது. 
குறிப்பாக டி.சி.எஸ் மற்றும் மாருதி சுசூகி போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது.    
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ