Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கத்தின் விலை ரூ.114 ஏற்றம்!

அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.11 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று (24-02-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 114 ரூபாய் அதிகரித்து, 30,003 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 24 ரூபாய் அதிகரித்து, 47,494 ரூபாயாக உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close