Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஷா தங்க கடன் திட்டம்!

நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் தமிழ்நாட்டில் பெண்களுக்காகவே பிரத்யோக நகை கடன் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்திற்கு ஆஷா என்றும் பெயரிட்டுள்ளது.
 
 
பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கவும், இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பெண்களுக்கு கிராமுக்கு கூடுதல் ரொக்கம் அளிக்கும் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த நிதி நிறுவனம் தினசரி சுமார் ரூ.320 கோடி அளவுக்கு தங்க கடன் வழங்கி வருகிறது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ