Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 57 புள்ளிகள் ஏற்றம்!

இன்று காலை (24-02-2014) ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள் தற்போது (12.40) ஏற்றத்தில் உள்ளன. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.10 ரூபாயாக அதிகரித்துள்ளது. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 57 புள்ளிகள் அதிகரித்து 20,758 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 13 புள்ளிகள் அதிகரித்து 6,169 ஆக உள்ளது. 
இதையடுத்து எம் அண்ட் எம் நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும், டாடா மோட்டார்ஸ், ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஸ், கோல் இந்தியா, விப்ரோ, மாருதி சுசூகி போன்ற நிறுவன பங்குகளின் விலை குறைந்த அளவு லாபத்துடன் உள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ