Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் தொடர் ஏற்றம்!

இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்து வருவதால் நடப்பு நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2 சதவிகிதமாக குறையும் என பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இதையடுத்து பல்வேறு காரணங்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேலும் மத்திய அரசின் பல்வேறு இறக்குமதி தற்போது வெகுவாக குறைந்துள்ளது போன்ற அறிக்கைகள் வெளியானதை அடுத்து இந்திய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.03 ரூபாயாக அதிகரித்துள்ளது. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 110 புள்ளிகள் அதிகரித்து 20,811 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 30 புள்ளிகள் அதிகரித்து 6,186 ஆக முடிவடைந்தது. 
 
 
குறிப்பாக எம் அண்ட் எம்,  ஐ.சி.ஐ.சி.ஐ, விப்ரோ போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும், அதேசமயம் டி.சி.எஸ், சேசா ஸ்டெர்லை நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close