Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

40% வருமானம் இழப்பு ஏற்படலாம் : ஐ.பி.எல் 2014

 ஐ.பி.எல் ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரை ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதே நேரத்தில் தான் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் பாதி போட்டிகள் தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றபடலாம் என தெரிகிறது. அப்படி மாற்றபட்டால் ஒவ்வொரு அணிக்கும் அதன் மொத்த வருமானத்தில் 40% இழப்பு ஏற்படும் என அணிகளின் சார்பில் கூறப்படுகிறது. 

சென்ற ஆண்டு மட்டும் பிசிசிஐக்கு 360 கோடி வருமானம் மிகையாக கிடைத்துள்ளது, ஆனால் 2012ல் இதே போன்று தேர்தல் காரணமாக தென்னாப்பிரிக்காவிற்கு மாற்ற பட்ட ஐபிஎல் போட்டியில் வெறும் 156 கோடி மட்டுமே மிகை வருமானம் கிடைத்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ