Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் மூன்று புதிய செல்போன்கள்: நோக்கியா

இதுவரை விண்டோஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வந்த நோக்கியா நிறுவனம், புதிய முயற்சியாக ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய நோக்கியா X, நோக்கியா X + ஆகிய இரண்டு 4 இன்ச் போன்களையும், நோக்கியா XL என்ற 5 இன்ச் போனையும் அறிமுகப்படுத்தவுள்ளது, இதன் விலை சுமார் 7500 ரூபாயில் தொடங்கி 10,000 ரூபாய் வரை இருக்கும் என அறிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ