Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த நாள்- ஐபாட் க்கு ரூ.9000 ஆஃபர்: ஃப்ளிப் கார்ட்

ஃப்ளிப் கார்ட் நிறுவனம் , ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த நாளையொட்டி ஸ்மார்ட்போன், டேப்லெட், ஐபாட்களுக்கு அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. 
 
வாடிக்கையாளர்கள் பழைய ஸ்மார்ட்போன், டேப்லெட்டை கொடுத்து வாங்கும் புதிய ஐபாட்களுக்கு ரூ.5000- முதலும், பழைய ஆப்பிள் ஐபாடை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஐபாட் வாங்கினால் ரூ.9000 ஆஃபர்,  என அதிரடியாக ஃப்ளிப் கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ