Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பைஸ் ஜெட்டில் பறக்க 75% கட்டண தள்ளுபடி!

 இன்றும், நாளையும் ஸ்பைஸ் ஜெட் மூலம் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான உள் நாட்டு பயணங்களுக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு கடைசி நிமிட கட்டணத்தில் 75% கட்டண தள்ளுபடியை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 
இச்சலுகை மூலம் மும்பை - டெல்லி இடையிலான சேவை 3,186 ரூபாயில் ஆரம்பிக்கும் இதன் கடைசி நிமிட கட்டணம் 10,098 ஆகும், இதேபோல் சென்னை - புனே டிக்கெட்டுகள் 2,028 ரூபாயில் ஆரம்பிக்கும், இந்த கட்டணங்கள் அடிப்படை விலைக்கு தான் பொருந்தும் என்றும், மற்ற கட்டணங்கள் மற்றும் வரியை வாடிக்கையாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ