Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் இரண்டாவது நாளாக தொடர் ஏற்றம்!

 இந்திய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.00 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 57 புள்ளிகள் அதிகரித்து 20,868 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 18 புள்ளிகள் அதிகரித்து 6,204 ஆக உள்ளது. 

குறிப்பாக ஜே.கே டயர்ஸ் நிறூவன பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும், அதேசமயம் கோல் இந்தியா நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ